- சினிமா, செய்திகள்

ஜோடி இல்லாமல் சித்தார்த் நடிக்கும் படம்

 

ஜோடி இல்லாமல் சித்தார்த் நடிக்கும் `ஜில் ஜங் ஜக்' படத்தை பிப்ரவரி 12-ந்தேதி திரைக்கு கொண்டு வரும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. படத்தில் தனக்கு ஜோடி இல்லையென்றாலும் கதையின் வீரியம் கருதி இந்தப் படத்தில்் நடிக்க ஒப்புக் கொண்டு ேவகவேகமாக படத்தில் நடித்து முடித்தார், சித்தார்த். கடந்த மாதமே வெளியாகி இருக்க வேண்டியஇந்தப்டத்தை மழைவெள்ளமகாரணமாக தள்ளிவைத்திருந்தனர்.
படத்தின் இசையை விஷால் சந்திரசேகர் கவனிக்க, தீரஜ் வைத்தி இயக்குகிறார்.

Leave a Reply