- செய்திகள், வணிகம்

ஜி.எஸ்.டி. இந்த ஆண்டில் நிறைவேறும் எச்.எஸ்.பி.சி. நம்பிக்கை

சர்வதேச நிதி சேவை நிறுவனமான எச்.எஸ்.பி.சி. தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட சரக்குகள், சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) மசோதா இந்த ஆண்டில் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது. அதேசமயம் இந்த புதிய மறைமுக வரி  அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.எஸ்.டி. மசோதாவை நிறைவேற்ற இதர கட்சிகள் ஆதரவை பெறும் நோக்கில் சில திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply