- செய்திகள், மாவட்டச்செய்திகள்

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில்…

 

சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக நிறுவனரும், வேந்தருமான டாக்டர் ஐசரி கணேஷ், இணை வேந்தர் டாக்டர் தமிழரசன் ஆகியோர் பணி நியமன ஆணைகளை வழங்கியபோது எடுத்தபடம்.

Leave a Reply