- செய்திகள்

சென்னை பல்கலைக்கழக சிறப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…

 

சென்னை,ஜூலை.28-

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறப்பு உடனடி தேர்வுகள் நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி தேர்வு எழுதிய மாணவர்கள் www.results.unom.ac.in, www.ideunom.ac.in. egovernance.unom.ac.in ஆகிய இணையதளங்களில் மாலை 4 முதல் முடிவுகளை காணலாம்.

Leave a Reply