BREAKING NEWS

சூரரைப்போற்று பட 2வது பாடல்… விமானத்தி்ல் வெளியீடு…!

சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூரரைப் போற்று படம், வரும் 21 ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதியன்று வெளியிடப்பட்டு, சமூக வளைத்தளங்களில், வைரலாகி, மிகவும் பேசப்பட்டு வந்த நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த ஜனவரி மாதம் 24ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில்,  இரண்டாவது பாடலுக்காக ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துள்ளது. இப்படத்தின் இரண்டாவது பாடலான “ வெய்யோன் சில்லி”, புதுமையான முயற்சியாக விமானத்தில் இன்று வெளியிடப்பட்டது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *