- செய்திகள், வணிகம்

சீன பொருட்கள் இறக்குமதி

 

கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்வது 6 மடங்கு அதிகரித்துள்ளது. சென்ற 2015-16-ம் நிதி ஆண்டில் அந்த நாட்டில் இருந்து 6,171 கோடி டாலருக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 2005-06-ம் நிதி ஆண்டில் இது 1,087 கோடி டாலராக இருந்தது என்று மாநிலங்களவையில் தொழில், வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply