- சினிமா, செய்திகள்

சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா

 

மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆரம்பத்தில் அதிக சம்பளம் என்று அதிக விரல்களை காட்டிக் கொண்டிருந்த நயன்தாரா அப்புறமாய் இதே இயக்குனருடன் இணைந்த `தனி ஒருவன்' படத்தின் வெற்றியை மனதில் வைத்து நடிக்க ஒப்புக் கொண்டதாக தகவல். சம்பளம்? முந்தின படத்தை விடவும் நிச்சயம்அதிகம். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் `கத்தி' ரீமேக் படத்தில் நடிக்க நாலு விரல்களை காட்டியவர் இங்கே மட்டும் குறைவாகவா கேட்பார்?

Leave a Reply