- சினிமா, செய்திகள்

சிங்கம்-3 ஸ்டார்ட்!

 

டைரக்டர் ஹரி-நடிகர் சூர்யா இணையும் `சிங்கம்-3' படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் முதல் தொடங்குகிறது. விக்ரம்குமாரின் `24' படத்தை முடிப்பதில் தீவிரமாக இருந்த சூர்யா இப்போது ப்ரீயாகி விட்டதைத் தொடர்ந்து, ஹரியின் சிங்கத்தில் வேகம் எடுக்கிறார். முதல் சிங்கத்தில் இருந்து தொடர்ந்து இந்தப் படத்திலும் மூன்றாம் முறையாக சூர்யாவின் ஜோடியாக நடிக்கிறார், அனுஷ்கா. படத்தில் இன்னொரு நாயகியாக வரும் ஸ்ருதிஹாசனுக்கு சூர்யாவின் உதவியாளராக  அதாவது துப்பறியும் போலீஸ் அதிகாரி வேடம்.

Leave a Reply