BREAKING NEWS

சமூக வலைதளத்தில் நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும்!!வெளியிட்டுள்ள படம்

நடிகை நயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது ஊர் அறிந்த விஷயம். எப்போது கல்யாணம் என கேட்டு வரும் நிலையில் அதற்கு பதில் சொல்லாமல் இருவரும் அடிக்கடி ஏதாவது ஒருபடத்தை சமூக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். இன்று இருவரும் வெளியிட்டுள்ள படம் இது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *