- சினிமா, செய்திகள்

சமந்தாவின் கவலை

 

நடிகை சமந்தாவுக்கு  கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளிவந்த `பத்து எண்றதுக்குள்ள, தங்கமகன்' என இரண்டு படங்களுமே கைகொடுக்கவில்லை. இதனால் சூர்யாவுடன் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் `24' படத்தை பெரிய அளவில் நம்பிக்கொண்டிருக்கிறார். அதோடு தனுஷூடன் அடுத்து நடிக்கவிருக்கும் `வடசென்னை' படமும் தனக்கு வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறாராம்.
நடிக்கிற படம் ஒடினாத்தானே சம்பளத்தையும் ஏத்த முடியும்.

Leave a Reply