- செய்திகள், விளையாட்டு

சந்தைக்கு புதுசு

 

பயன்பாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம் நேற்று புதிய மாடல் `பிக் பொலிரோ பிக்-அப்' வாகனத்தை அறிமுகம் செய்தது. பி.எஸ். 3, பி.எஸ். 4 வெர்ஷன்களில் கிடைக்கிறது. பெரிய கார்கோ பாக்ஸ், எரிபொருள் திறன், அதிக செயல்திறன் கொண்ட என்ஜின் உள்பட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.6.30 லட்சம் வரை (பூனா எக்ஸ்-ஷோரூம்  விலை)

Leave a Reply