- சென்னை, செய்திகள், மாவட்டச்செய்திகள்

குண்டர் தடுப்பு சடத்தில் விபச்சார புரோக்கர் கைது

 

சென்னை, மார்ச்.10-
சென்னையில் இளம்பெண்களிடம் சினிமா ஆசையை காட்டியும், வேலை வாங்கித் தருவதாக கூறியும் விபசாரத்தில் ஈடுபடுத்திய புரோக்கர் வெங்கடேஸ்வரன் (வயது40) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இவர் ஏற்கனவே பல விபச்சார வழக்குகளில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இதுபோன்ற தொழிலில் ஈடுபடாமலிருக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply