- கிசுகிசு, சினிமா, செய்திகள்

கிசுகிசு

 

விரல் நடிகரின் பட டீசரை இந்த சமயத்தில் அச்சமின்றி வெளியிட்ட பின்னணியே ரசிகர்கள் இதை எப்படி எடுத்துக் கொள்கிறார்கள்? பழைய கோபம் போய் விட்டதா என்று பல்ஸ் பார்க்கத்தானாம். ஆனால் டீசருக்கு கிடைத்த வரவேற்பும் ரசிகர்களின் லைக்சும் மக்கள் பழைய விஷயம் எதையும் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்பதை உணர்த்துவதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள், படக்குழுவினர். இதுபற்றி விரலிடம் பேசிய இயக்குனர், `அப்பாடா…இப்பத்தான் நிம்மதியாக இருக்கு' என்று சொல்லி பெருமூச்சு விட்டாராம்.

Leave a Reply