- செய்திகள்

ஒலிம்பிக்கில் அதிவேக கோல் அடித்த வீரர்…

 

ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான கால்பந்து அரைஇறுதியில் பிரேசில்-ஹோண்டுராஸ் அணிகள் நேற்று முன்தினம் மோதின. ஆட்டம் தொடங்கிய 15-வது வினாடியிலேயே பிரேசில் கேப்டன் நெய்மார் கோல் அடித்து ஆட்டத்தையே அமர்க்களப்படுத்தினார். ஒலிம்பிக் கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் இது தான். முதல் பாதியில் பிரேசில் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது.பெண்களுக்கான கால்பந்து அரை இறுதி ஆட்டங்களில் சுவீடன் பிரேசிலையும், ஜெர்மனி கனடாவையும் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது.

Leave a Reply