- செய்திகள், வணிகம்

ஐ.டி.சி. பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் சரிந்தது டாப் 10 புளூசிப் நிறுவனங்களில்

புதுடெல்லி, டிச.21:-
சென்ற வார பங்கு வர்த்தகத்தில் டாப் 10 புளூசிப் நிறுவனங்களில் ஐ.டி.சி. பங்குகளின் சந்தை மதிப்பு மட்டும் சரிந்தது. அந்த நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,932 கோடி குறைந்தது. அதேவேளையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்பட 9 நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.69,415 கோடி அதிகரித்தது.

நிறுவனம்                                     சந்தை மதிப்பு

1 டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்       ரூ.4,76,144 கோடி

2 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்              ரூ.3,21,346 கோடி

3 எச்.டி.எப்.சி. வங்கி                           ரூ.2,70,667 கோடி

4 ஐ.டி.சி.                                                 ரூ.2,54,829 கோடி

5 இன்போசிஸ்                                                 ரூ.2,49,437 கோடி

6 கோல் இந்தியா                                        ரூ.1,99,945 கோடி

7 எச்.டி.எப்.சி. நிறுவனம்                                 ரூ.1,93,338 கோடி

8 ஓ.என்.ஜி.சி.                                               ரூ.1,91,001 கோடி

9 சன் பார்மா                                               ரூ.1,90,230 கோடி

10 இந்துஸ்தான் யூனிலீவர்                                    ரூ.1,85,898 கோடி

Leave a Reply