- செய்திகள், வணிகம்

ஏசியன் பெயிண்ட்ஸ் லாபம் ஜோர்

 

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.408.75 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 20 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.340.97 கோடியாக இருந்தது. மொத்த வருவாய் 12 சதவீதம் அதிகரித்து ரூ.3,919 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply