- ஆன்மிகம், காஞ்சிபுரம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

ஏகாம்பரநாதர் கோவிலில் திருவாசக சொற்பொழிவு…

காஞ்சிபுரம்,டிச.14-
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை சார்பில், திருவாசகம் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.  சொற்பொழிவை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் சிவத்திரு சிவ தாமோதரன் சுவாமிகள் கலந்து கொண்டு, திருவாசக சொற்பொழிவாற்றினார். இதில் திரளான சிவ பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அவரது சொற்பொழிவை கேட்டனர்.

Leave a Reply