- செய்திகள், வணிகம்

எஸ்.டி.டி. கட்டணம் நீக்கமா?

 

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

செல்போன் வாடிக்கையாளர்களுக்கான எஸ்.டி.டி. கட்டணம் நீக்குவது குறித்து தற்போது எந்தவிதமான திட்டமும் இல்லை. நாடு முழுவதும் இலவச ரோமிங் வசதி வழங்கினால்  அது செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்களின் வருவாயை பாதிக்கும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். ‘இலவச இன்கம்மிங் வாய்ஸ் கால்’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply