- செய்திகள், வணிகம்

எல்.ஜி. ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட

தென் ெகாரியாவை சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 ஸ்மார்ட்போன்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தில் தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த போன்களை அறிமுகம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் ஜி.டி.என். என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து நொய்டா ஆலையில் ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. தற்போது ரூ.9,500 மற்றும் ரூ.13,500 விலைகளில் 2 மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இதனை அறிமுகம் செய்து வைத்தார்.

Leave a Reply