- சினிமா, செய்திகள்

எல்லாம் ஒண்ணு தான்!

 

`உப்புக்கருவாடு' படத்தில் நாயகனாக நடித்தார் கருணாகரன். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அதற்காக சோர்ந்து விடாமல் காமெடி கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கினார். சமீபத்தில் வெளியாகி ஒடிக்கொண்டிருக்கும் `ஹலோ நான் பேய் பேசறேன்' படததில் இவரது காமெடிக்கும் நல்ல பெயர். கருணாகரனிடம், `இனி நாயகன் வாய்ப்பு வந்தால் ஏற்பீர்களா?' கேட்டால்… “நாயகன் கேரக்டர் உள்பட எந்த கேரக்டரில் நடித்தாலும் என் கேரக்டர் ரசிகர்ளை கவர வேண்டும். இப்போது கூட நாயகன் கேரக்டரில் நடிக்க ஒரு கதை கேட்டேன். பிடித்தது. சீக்கிரம் அதுபற்றி அறிவிப்பு வரும்'' என்கிறார்.

Leave a Reply