- செய்திகள், வணிகம்

ஊழல் புகார் குறைந்தது

 

கடந்த 2015-ம் ஆண்டில், ஊழல் தொடர்பான 29,838 புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் பெற்றுள்ளது. இது சென்ற 2014-ம் ஆண்டில் இந்த ஆணையம் பெற்ற புகார்களை காட்டிலும் 50 சதவீதத்துக்கு மேல் குறைவாகும். அந்த ஆண்டில் 62,363 புகார்கள் இந்த ஆணையத்திடம் அளிக்கப்பட்டு இருந்தது என்று மக்களவையில் மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.

Leave a Reply