- செய்திகள், விளையாட்டு

உலகக்கோப்பை அணிகள் விவரம்

 

இந்தியா………. கேப்டன் மகேந்திரசிங் தோனி (குரூப் பி)
ரவிச்சந்திர அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, சிகர் தவான், ஹர்பஜன் சிங், ரவிந்திர ஜடேஜா, விராத் கோலி, புவேனேஷ்வர் குமார், ஆஷிஸ் நெஹ்ரா, பவான் நெகி, ஹர்திக் பான்டயா, அஜின்கயே ரகானே, ரோகித்சர்மா, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங்

நியூசிலாந்து……. கேப்டன் கேன் வில்லியம்சன் (ருரூப் பி)
கோரே ஆன்டர்சன், டிரன்ட் போல்ட், கிரானட் எலியாட், மார்டின் கப்தில், மிட்ஷெல் மெக்லனகன், நாதன் மெக்கலம், ஆடம் மில்னே, கோலின் முன்ரே, ஹென்ரி நிகோலஸ், லூக் ரோஞ்சி, மிட்ஷெல் சான்டர், இஸ் சோதி, டிம் சவூதி, ரோஸ் டெய்லர்.

பாகிஸ்தான்….. கேப்டன் சாஹித் அப்ரிதி (குரூப் பி)
அகமது ஷேசாத், அன்வர் அலி, இமாத் வாசிம், காலித் லத்தீப், முகமது அமீர், முகமது ஹபீஸ், முகம்மது இர்பான், முகம்மது நவாஸ், முகம்மது சமி, சர்பாஸ் அகமது, சர்ஜீல் கான், சோயிப் மாலிக், உமர் அக்மல், வகாப் ரியாஸ்.

ஆஸ்திரேலியா……. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் (குரூப் பி)
டேவிட் வார்னர்,  ஆஸ்டன் அகர், நாதன் கோல்டர் நீல், ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச், ஜான்  ஹேஸ்டிங்ஸ், ஜோஸ் ஹேசல்வுட், உஸ்மான் கவாஜா, மிட்ஷெல் மார்ஷ், கிளென்  மேக்ஸ்வெல், பீட்டர் நெவில்(வி.கீ), ஆன்ட்ரூ டை, ஷேன் வாட்சன், ஆடம் ஜம்பா.
தென் ஆப்பிரிக்கா….. கேப்டன் டி பா டூபிளசி  (குரூப் ஏ)
கெயில் அபாட்,  ஹசிம் அம்லா, பர்ஹான் பெஹார்டின், குயின்டன் டீ காக், அபே டீவில்லியர்ஸ்,  ஜீன் பால் டுமினி, இம்ரான் தாஹிர், டேவிட் மில்லர், கிறிஸ் மோரிஸ், ஆரோன் பாங்சியோ, காகிசோ ரபாடா, ரிலி ரோசோ,  டேல் ஸ்டெயின், டேவிட் வீஸ்.

இலங்கை…………. கேப்டன்  ஏஞ்சிலோ மேத்யூஸ் (குரூப் ஏ)
லசித் மலிங்கா, துஸ்மந்தா சமீரா, தினேஷ் சன்டிமால், நிரோஷன் டிக்வேலா, திலகரத்னே தில்சன், ரங்கனா ஹிராத், சேகன் ஜெயசூர்யா, சமரா கபுகதேரா, நுவான் குலசேகரா, திசாரே பெரேரா, சச்சிதாரா சேனநாயகே,தசுன் சனகா, மிலன்டா ஸ்ரீவர்த்தனா, ஜெப்ரி வேன்டர்சே.

மேற்கிந்தியத்தீவுகள்………… கேப்டன் டேரன் சாமே  (குரூப் ஏ)
சாமுவேல் பத்ரி, சுலைமான் பென், கார்லோஸ் பிராத்வெய்ட், டேவ்னே பிராவோ, ஜான்சன் சார்லஸ், ஆன்ட்ரூ பிளட்சர், கிறிஸ் கெயில், ஜேசன் ஹோல்டர், ஆஸ்லே நர்ஸ், தினேஷ் ராம்தின், ஆன்ட்ரூ ரூஷெல், மார்லன் சாமுவேல்ஸ், ஜெரோம் டெய்லர்,

இங்கிலாந்து…….. கேப்டன் எய்ன் மோர்கன்  (குரூப் ஏ)
மொயின் அலி, ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், லியாம் டாசன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டன், லியாம் பிளங்கெட், அடில் ரசீத், ஜோய் ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டோப்லி, ேஜம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி.

முதல் சுற்று அணிகள் விவரம்…..
குரூப் ஏ——- வங்காளதேசம், நெதர்லாந்து, அயர்லாந்து, மற்றும் ஓமன்
குரூப் பி——-ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங்

போட்டிகள் ஒளிபரப்பாகும் சேனல்கள் விவரம்….
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அனைத்தையும் ஒளிபரப்பும் உரிமையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் டிடி நேஷனல் சேனலில் ஒளிபரப்பாகும்.
உலகக்கோப்பையில் பங்கேற்கும் அணிகள் விவரம்….
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஹாங்காங், ஓமன், ஆப்கானிஸ்தான்.

போட்டி நடைபெறும் இடங்கள்….
* பெங்களூரு–(கர்நாடகா)  எம். சின்னசாமி அரங்கு….. 40 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்
* டெல்லி——-(டெல்லி) பெரோஸ் ஷா கோட்லா அரங்கு- 42 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்
* கொல்கத்தா—- (மேற்கு வங்காளம்)ஈடன் கார்டன் அரங்கு….. 66 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்
* மும்பை———– (மஹாராஷ்டிரா)வான்ஹடே அரங்கு—— 32 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்
* தர்மசலா—-(இமாச்சலப்பிரதேசம்), எச்.பி.கிரிக்கெட் அரங்கு– 23 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்
* நாக்பூர்—- (மஹாராஷ்டிரா) விதர்பா கிரிக்கெட் அரங்கு—- 40 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்
* மொஹாலி–(பஞ்சாப்) பஞ்சாப் கிரிக்கெட் அரங்கு—-26 ஆயிரம் ரசிகர்கள் அமரலாம்

Leave a Reply