- சினிமா, செய்திகள்

இரண்டாம் பாகம் தொடங்கியாச்சு!

 

சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகத்தை நேற்று பூஜையுடன் தொடங்கி விட்டார், இயக்குனர் வெங்கட்பிரபு. இரண்டு கிரிக்கெட் அணிகளுக்கிடையே நடக்கும் போட்டியை மையப்படுத்தி எடுத்த `சென்னை-28' படம் அப்போது பெரிய ஹிட். அந்த வெற்றியை தொடரும் விதத்தில் இந்த இரண்டாம் பாகத்தின் கதையை உருவாக்கியிருக்கிறாராம், வெங்கட்பிரபு. முதல்பாகததில் நடித்த பலரும் இரண்டாம் பாகத்திலும் நடிக்க, கூடுதலாக அறிமுக நடிகர்களும் கதைக்குள் வருவார்களாம். யுவன்சங்கர் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு ராஜேஷ் கே.நாராயணன்.

Leave a Reply