- சினிமா, செய்திகள்

இப்படியும் ஒரு நடிகை

 

ஏ.ஆர்.முருகதாஸ் மகேஷ்பாபுவை இயக்கவிருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க பிரணிதா சோப்ரா, கீர்த்தி சுரேஷ் இருவரிடமும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது நாயகியாக நடிக்க நித்யாமேனனை கேட்டிருக்கிறார்கள். அவரோ `இந்த கதையில் என் போர்ஷன் ரொம்பவே கம்மி. அதனால் நடிக்க விருப்பமில்லை' என்று கூறி தயாரிப்பு வட்டாரத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். `சம்பளம் அதிகம் வாங்கிக் கொள்ளுங்கள்' என்ற போதும், `ஸாரி..சம்பளத்துக்காக ஒருபோதும் பிடிக்காத கேரக்டரில் நடிக்க ஒப்புக் கொள்வதில்ைல' என்று கூலாக சொல்லி விட்டுப் போய் விட்டாராம்.

Leave a Reply