- ஆன்மிகம், செய்திகள், மாவட்டச்செய்திகள்

இன்றைய நிகழ்ச்சிகள்…

 

நேரம் அதிகாலை 4 மணி: புத்தாண்டு தினத்தையொட்டி, மைலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் பூஜைகள்.

நேரம் காலை 4.30 மணி: புத்தாண்டு தினத்தையொட்டி, கபாலீஸ்வரர், கற்பகாம்பளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள். இடம் கபாலீஸ்வரர் கோவில் மைலாப்பூர்.
நேரம் காலை 9 மணி : சித்தர் யோக மனோசக்தி நிலையத்தின் 10-வது புத்தாண்டு பூஜை. இடம்-பாணிக்கிரஹா கல்யாண மண்டபம் மேற்கு மாம்பலம்.
நேரம் இரவு 9.49 மணி இயற்கை நாயானார் அபிஷேகம் மற்றும் கற்பகாம்பாள் பிரகார விழா. இடம் காபலீஸ்வரர் கோவில்,மைலாப்பூர்.

Leave a Reply