- சினிமா, செய்திகள்

இந்தி கண்மணி

 

மணிரத்னத்தின் இயக்கத்தில் வெற்றி பெற்ற `ஓ காதல் கண்மணி' படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் கரண்ஜோஹர். ஷ்ரத்தா கபூர், ஆதித்யராய்கபூர் ஜோடியாக நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் கரண்ஜோஹர் ஏற்கனவே மணிரத்னத்தின் `அலைபாயுதே' படத்தையும் இந்தியில் `சாத்தியா' என்ற பெயரில் ரீமேக் செய்து வெற்றி பெற்றவர்.

Leave a Reply