- செய்திகள், மாவட்டச்செய்திகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் பட்டியல்…

 

சென்னை, ஏப்.14-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் வெளியிட்டுள்ள அறிக்யைில் கூறி இருப்பதாவது:-
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதில் விழுப்புரம், பூம்புகார், கடையநல்லூர், வாணியம்பாடி, மணப்பாறை ஆகிய 5 தொகுதிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
1.விழுப்புரம் – அமீர் அப்பாஸ்
2.பூம்புகார் – ஏ.எம்.ஷாஜகான்
3.கடையநல்லூர் – கே.ஏ.எம்.முகமது அபுபக்கர்
4.வாணியம்பாடி – சையத் பாரூக்
5.மணப்பாறை – முகமது நிஜாம்
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
——————-

Leave a Reply