- செய்திகள், மாவட்டச்செய்திகள், விளையாட்டு

இந்திய அணிகள் அரை இறுதிக்கு முன்னற்றம் உலக டேபிள் டென்னிஸ்

கோலாலம்பூர், மார்ச் 5:-
உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியுள்ளன.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உலக டேபிள் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய ஆடவர் அணி 3-2 என்ற கணக்கில் நைஜீரியாவை வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. ஆடவர் அணி அரை இறுதியில் எகிப்து அணியை எதிர்கொள்ள உள்ளது. எகிப்து அணி 3-2 என்ற கணக்கில் பெர்டோ ரிகா அணியை வென்றது.

மகளிர் பிரிவில் இந்திய அணி  பெர்டோ ரிகா அணியை 3-1 என்ற கணக்கில் வென்றது. அரை இறுதியில் மகளிர் அணி செர்பிய அணியை சந்திக்கிறது. செர்பிய அணி 3-1 என்ற கணக்கில் வியத்நாம் அணியை வீழ்த்தியது.

Leave a Reply