- சினிமா, செய்திகள்

இதையும் படிங்க!

 

`பூலோகம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதில் மெயின் வில்லனாக நடித்த ஆலிவுட் நடிகர் நாதென்ஜோன்ஸ் படக்குழுவினருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருக்கிறார். தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், நாயகன் ஜெயம்ரவி, இயக்குனர் கல்யாணகிருஷ்ணன் என்று மொத்த யூனிட்டும் இப்போ ஹேப்பி.

பாலா இயக்கிய `தாரை தப்பட்டை' படத்துக்கு சென்சார் `ஏ' சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நடித்த `கதகளி' படத்துக்கு எல்லோரும் பார்க்கும்படியான `யூ' சான்றிதழ் கிடைத்திருக்ிறது.

Leave a Reply