- சினிமா, செய்திகள்

இது அங்கே..!

 

`பாவாட' மலையாளப் படத்தில் நடிகர் பிருத்விராஜ் நடிக்கத் தொடங்கியபோது அவர் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராக நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. அதனால் சமீபத்தில் படம் வெளியானபோது விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் படம் பார்த்தார்கள். தியேட்டரில் பிளாக்கில் டிக்கெட் விற்கும் பிருத்விராஜ், விஜய் ரசிகர்களிடம் மோதுவதாக வரும் காட்சிகளைப் பார்த்து அதிர்ந்தவர்கள், பிருத்விராஜூக்கு தங்கள் பலத்த கண்டனத்தை தெரிவித்து  வருகிறார்கள்.

Leave a Reply