- சினிமா, செய்திகள்

ஆனந்த அதிர்ச்சி கொடுக்கும் நடிகை

 

நடிகை ஸ்ரீதிவ்யா இப்போது தனது சம்பளத்தை கணிசமாக குறைத்து விட்டதாக தகவல். கீர்த்திசுரேஷின் அதிரடி வளர்ச்சியில் விழித்துக் கொண்டவர், “நல்ல கதை என்றால் சமபளத்தைக் கூட குறைத்துக் கொள்வேன்'' என்று புதிய படத்துக்கு கேட்டு வருபவர்களிடம் சொல்லி அவர்களை ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்குகிறாராம்.

Leave a Reply