- செய்திகள், வணிகம்

‘அலிபாபா’ ைகயில் ஹாங்காங் நாளேடு ரூ. 1,784 கோடிக்கு வாங்கியது

ஹாங்காங், டிச. 15:-

ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ ஆங்கில நாளேட்டை ரூ.1,784 கோடிக்கு(26.6 கோடி டாலர்) வாங்கினார் சீனாவின் மிகப்பெரிய ஆன்-லைன் நிறுவனமான அலிபாபாவின் நிறுவனர் ஜேக்மா.

ஹாங்காங் பங்குச்சந்தையில், இந்த ஆங்கில நாளேட்டுக்கான பங்குகள் விற்பனையை அலிபாபா நிறுவனம் நேற்று தொடங்கியது. இந்த நிறுவன கைமாற்றும் ஒப்பந்தம் முடிந்த நிலையில், பணப்பரிமாற்றம் நடந்தது குறித்து ஏதும் தகவல் இல்லை. 112 ஆண்டுகால பழமையான நாளேடான ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ சீனாவில் இருந்து வெளிவரும் முக்கிய நாளேடாகும்.

Leave a Reply