- செய்திகள்

அருண்விஜய்யின் அடுத்த `டீல்'…

 

சிவஞானம் இயக்கத்தில் அருண்விஜய் நடித்த `வா டீல்' படத்தை நேற்று பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்துக்கு யூ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதை தொடர்ந்து படத்தை வருகிற 25-ந்தேதி ரிலீஸ் செய்யும் வேலையில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். ஹேமந்த் தயாரித்த இந்தப் படத்தில் அருண்விஜய் ஜோடியாக கார்த்திகா நடிக்க, வம்சி கிருஷ்ணா, ஜெயப்பிரகாஷ், ரேணுகா ஆகியோரும் இருக்கிறார்கள். இசையமைத்து இருப்பவர் எஸ்.தமன்.

Leave a Reply