- சினிமா, செய்திகள்

அது தான் நயன்தாரா

 

விக்ரமுடன் நயன்தாரா இணைந்து நடிக்கும் முதல் படம் என்பதே இருமகன் படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகி விட்டது. முன்னொரு காலத்தில் விக்ரம் படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா, இப்போது அதிக சம்பளத்துக்காக விக்ரமுடன் இணைந்தது ஆம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் நடிக்க வந்த ஒரு வாரத்துக்குள் கதையோடு கலந்து போன நயன்தாரா காதல் காட்சிகள் வரை அப்படியொரு ஒத்துழைப்பு கொடுத்து விக்ரம் உள்பட ஒட்டு மொத்த யூனிட்டையும் வியக்க வைத்தாராம். விக்ரமுடனான நெருக்கம் பார்த்தால் நமக்கும் அப்படித்தான் தெரிகிறது.

Leave a Reply