- செய்திகள், வணிகம்

அதானி போர்ட்ஸ் லாபம் ரூ.914 கோடி

 

அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்கனாமிக் சோன் நிறுவனம் கடந்த நிதி ஆண்டின் 4-வது காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.914 கோடி ஈட்டியுள்ளது. இது முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 38 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.661 கோடியாக இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.1,947 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply