- சினிமா, செய்திகள்

அடுத்த ஈட்டி

 

அதர்வா-கேத்தரின் தெரேசா ஜோடியாக நடித்து வரும் `கணிதன்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. விஞ்ஞான பின்னணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை சந்தோஷ் இயக்கி வருகிறார். பாக்யராஜ், சத்யராஜ், மனோபாலா, கருணாகரன் என்று நட்சத்திரப் பட்டாளங்களும் இருக்கிறார்கள். கலைப்புலி தாணு தயாரிக்கிறார். “ஈட்டி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படமும் அதர்வாவின் வெற்றி மகுடத்தில் ஏறும். கதைக்குள் தன்னை அப்படியே நிலைநிறுத்திக் கொள்கிற அதர்வாவின் ஈடுபாடு, இயக்கும்போதே இதை உறுதி செய்கிறது'' என்கிறார், டைரக்டர் சந்தோஷ்.

Leave a Reply