- சினிமா, செய்திகள்

அஜித் ஜோடி யார்?

 

சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஜூன் மாதம் தொடங்குகிறார்கள். படத்தில் அஜித்தின் ஜோடியாக நடிப்பது யார் என்ற கேள்விக்கு இப்போதே விடை கிடைத்து விட்டது. நடிகை தமன்னா தான் நாயகி. படத்தில் இரண்டு நாயகி கேரக்டர் வருகிறது என்பதால் இன்னொரு நாயகியாக கிருதி கர்பன்டா ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் புரூஸ்லி படத்தில் ஜீ.வி.பிரகாஷின் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அறிமுகத்துக்கும் கிடைத்த பெரிய வாய்ப்பு பற்றித்தான் இப்போது கோலிவுட்டின் பரபரப்பு பட்டிமன்றம்.

Leave a Reply