- சினிமா, செய்திகள்

அஜித்துக்கு சொன்ன கதை

 

விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா நடிப்பில் வரும் இறைவி படத்தை இயக்கி வரும் கார்த்திக் சுப்புராஜ்,  இந்தப் படம் வளரும் நேரத்திலேயே நடிகர் அஜித்துக்கு ஒரு அதிரடி ஆக்‌ஷன் கதை சொன்னார். அந்தக் கதையில் அஜித் எப்போது நடிப்பார் என்பது உறுதிப்படுத்தப்படாத நிலையில் இப்போது தனது அடுத்த படத்தில்  ராகவா லாரன்சை இயக்கவிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.  இது அஜித்துக்கு சொன்ன கதை என்கிறார்கள்.

Leave a Reply