முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்

முதல்வரிடம் வாழ்த்து பெற்றனர்முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முகாம் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர். இளங்கோவன் சந்தித்து 2019-ம் ஆண்டில் “மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் வழங்கியதில் சிறந்த மாநில முகமை அமைப்பிற்காக, தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கிற்கு வழங்கப்பட்ட விருதினை” காண்பித்து வாழ்த்து பெற்றார். உடன் மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி.சக்தி சரவணன் உள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *