BREAKING NEWS

தெலுங்கானா ஆளுநர் தமிழிசையுடன் அமைச்சர் கே.சி.வீரமணி சந்திப்பு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை, தமிழக வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று சந்தித்தார்.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக சந்திப்பு நடைபெற்றதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *