BREAKING NEWS

முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம்

முதல்வர் தலைமையில் ஆய்வு கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கி தற்போது தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து சில இடங்களில் கன மழை பெய்து வருவதையொட்டி, மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *