BREAKING NEWS

ராசிகண்ணா ‘டேட்டிங்’

இமைக்கா நொடிகள்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனவர்,நடிகை ராசி கண்ணா. தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார். இவர் நடிப்பில் கடந்த வாரம் சங்கத்தமிழன் படம் திரைக்கு வந்தது.
நடிகை ராசி கன்னா இப்போது ஒரு பேட்டியில் தான் ‘‘டேட்டிங்‘‘ சென்றது பற்றி தெரிவித்துள்ளார்.. அதில் ‘நான் 16 வயதில் ஒரு பையனுடன் டேட்டிங் சென்றேன். அந்த பையனின் வயதும் 16 தான்’ என்று தெரிவித்தார்.
அதோடு ‘‘சமூக பொறுப்புள்ள வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணமாக உள்ளது. அதனால் எதிர்காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாக தேர்வு செய்து நடிக்க போகிறேன், சில இயக்குனர்கள் கவர்ச்சி வேடங்களில் நடிக்க வற்புறுத்தினார்கள். ஆனல் நான் சம்மதிக்கவில்லை’’ என்றும் கூறி இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *