ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன்

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மூன்று இயக்குனர்கள் படமாக எடுத்து வருகிறார்கள்.

இந்தநிலையில் இயக்குனர் கவுதம் வாசதேவ மேனன் ஜெயலலிதா வரலாற்றை ‘வெப் சீரிஸ்‘ ஆக எடுத்து வருகிறார். இதில் ஜெயலலிதாவாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து இருக்கும் காட்சி.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *