பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார், ரஜினி மகள்

ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா, இவர் கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2′ படங்களை இயக்கி இருக்கிறார். அடுத்தபடியாக ‘பொன்னியின் செல்வன்‘ நாவலை ‘வெப்சீரிஸாக‘ எடுக்க உள்ளார்.

இதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ‘மே 6‘ என்டர்டெயின்ட்மென்ட் என்ற பெயரில் தனது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். இதை தனது தந்தையான ரஜினியின் பிறந்த நாளில் தொடங்கினார்.இதை தனது சமூக தளத்திலும் வெளியிட்டு இருக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *