கல்யாணத்துக்கு தயாராகிறார், காஜல் அகர்வால்

தமிழ் தெலுங்கு பட உலகில் முன்னணி நடியாக திகழ்பவர் காஜல் அகர்வால்.இவர் இப்போது கமலின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதயடுத்து வேறு படங்கள் எதையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை காரணம் அவர் திருமணத்து தயாராகிறார் என கூறப்படுகிறது..
காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 வயது ஆகிறது. இந்த நிலையில் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதனை காஜல் அகர்வாலுக்கு நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *