BREAKING NEWS

கமல் படத்தில் நடிக்கிறேனா?

விஜய் சேதுபதி மறுப்பு

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘‘இந்தியன் 2‘‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாயின.

அதனை விஜய் சேதுபதி மறுத்துள்ளார்.‘‘ இந்தியன் 2-வில் நான் நடிக்க உள்ளதாக பரவும் செய்தியில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி‘‘ என கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *