பொறியாளர் சண்முக சுப்பிரமணியதை நேரில் அழைத்து முதல்வர் வாழ்த்து

சந்திராயன்-2 விண்கலத்தோடு விண்ணில் செலுத்தப்பட்ட பாகங்களை கண்டுபிடித்து நாசாவின் பாராட்டை பெற்ற தமிழக பொறியாளர் சண்முக சுப்பிரமணியம்
அவர்களை, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *