BREAKING NEWS

Category: தேசியச்செய்திகள்

அருண் ஜெட்லியை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன் –  விஜய் மல்லையா மீண்டும் பேட்டி.

    மல்லையா பேட்டி வங்கி கடன் மோசடியில் சிக்கியுள்ள விஜய்...

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    கேள்வி-பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று சேலம்...

ஜி.எ.ஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கையே  பா.ஜ.க. அரசை வீழ்த்துவதற்கு போதுமானவை – வீரப்பமொய்லி பேட்டி.

    நாடாளுமன்ற தேர்தல் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜனதா...

ஜப்பானிடம் இருந்து ரூ.7 ஆயிரம் கோடிக்கு 18 புல்லட் ரெயில்களை இந்தியா வாங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புல்லட் ரெயில் மும்பைக்கும்- அகமதாபாத்துக்கும் இடையே...

ஆசிய விளையாட்டு – பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்.

இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம்...

பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பேஸ்புக்கில் வேலைவாய்ப்பு சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’...

இந்திய பொருளாதாரத்தை மோடி நாசமாக்கிவிட்டார் – கபில்சிபில் கடும் தாக்கு.

  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து...

ஏறிக்கொண்டே இருக்கும் பெட்ரோல், டீசல் விலை –   இதற்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி வைக்கப்படும்?

கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி உயர்த்தி… இன்று வரலாறு காணாத...

வீடு தேடி வரும் அஞ்சல் வங்கி சேவை இன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

    வீடு தேடி வந்து சேமிப்பு பணத்தை பெற்று செல்லும் ‘இந்தியா...

செப்டம்பர் முதல் வாரத்தில் 6 நாட்கள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை? மத்திய அரசு விளக்கம்

    செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடர்ந்து 6 நாட்கள்...

135 சைபர் குற்றங்களில் தொடர்புடைய 27 வயது இளைஞர் கைது

  டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு தகவல்களை திருடி பலரை...

ஐ.ஆர்.சி.டி.சி.யில் டிக்கெட் முன்பதிவில் மாற்றம், செப். 1 முதல் பயணிகளின் விருப்பத்தை பொறுத்து இன்சூரன்ஸ் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

    இணையளதளம் சேவை இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக...

60 நாட்கள் நடைபெற்ற அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவு

    காஷ்மீரில் பனிலிங்கத்தை தரிசனம் செய்து வந்த அமர்நாத்...

மாநில அமைச்சர் சொல்லி நான் கேட்பதா? ஆலோசனை கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆவேசம்.

  மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன், மற்றொரு...

கேரள வெள்ளத்தால் 265 பேர் பலி – மாநில அரசு தகவல்.

  கேரள வெள்ளத்தால் 265 பேர் பலியாகி இருப்பதாகவும், 36 பேரை...

குறுந்தகவல்களை டிராக் செய்ய அனுமதி வழங்க மறுப்பு மத்திய அரசுடன் மல்லுக்கட்டும் வாட்ஸ்அப்

    மத்திய அரசு விதித்த கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும்,...

அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை குடியரசு தலைவர் உத்தரவு

    மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை...

கொச்சிக்கு விமான சேவை தொடங்கியது – கடற்படை தளத்தில் தரையிறங்கியது முதல் விமானம்.

கொச்சியில் மழை வெள்ளத்தால் விமான நிலையம்...

பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயார் – இம்ரானுக்கு பிரதமர் மோடி கடிதம்.

  பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற இம்ரான் கானுக்கு வாழ்த்து...

வருமான வரி வசூலில் வரலாற்று சாதனை

    நாட்டின் வருமான வரி வசூல் சென்ற நிதியாண்டில் வரலாற்று...

நிதி உதவி செய்வது எப்படி? கேரளாவில் பேய்மழையால் பேரழிவு

    மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவை...

கேரளாவை தேசிய பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவிக்கப்படுமா…..?

    தென்மேற்கு பருவமழை தீவிரத்தினால் கேரளத்தில்...

மகராஷ்டிரா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்.

  மகராஷ்டிரா மாநிலத்தில் 7-வது ஊதிய கமிஷன் அமல்படுத்துதல்...

கேரளாவில் கனமழை பெய்து வருவதால் மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்து உள்ளது.

    பருவமழை தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால்,...

மெரினாவில் துயில் கொண்ட தி.மு.க தலைவர் கருணாநிதி உடலுக்கு குடும்பத்தினர் இறுதி அஞ்சலி – துக்கம் தாங்காமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

      மூத்த தலைவர் இந்தியாவின் மிக மூத்த அரசியல்...

2025-ல் இங்கிலாந்தை இந்தியா முந்திவிடும் பொருளாதார நிபுணர்கள் கருத்து விமான போக்குவரத்தில்

      இந்தியா, விமான போக்குவரத்தில் 2025-ம் ஆண்டுக்குள்...

அரியானா மாநிலத்தில் பசுவை திருடியதாக வாலிபர் அடித்துக் கொல்லப்பட்டார்.

அடித்து கொலை ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் பசுவை கடத்தி...

சாரிடன், டிகோல்டு உள்பட 300 மருந்துகளுக்கு தடை? மத்திய அரசு பரிசீலனை.

  சாரிடன், டிகோல்டு உள்பட 300 மருந்துகளுக்கு தடை விதிக்க மத்திய...

40 லட்சம் மக்களுக்கு குடியுரிமை மறுப்பு…?

    நாட்டிலேயே அசாம் மாநிலத்தில் மட்டும் ஒரு வித்தியாசமான...