பாரம்பரியமான உடை உடுத்தியவாறு நடிகை குஷ்பு

பாரம்பரியமான உடை உடுத்தியவாறு கையில் பழத்தட்டை ஏந்தி நிற்கும் பெண்ணின் அந்த கால ஓவியம் மிகவும் புகழ் பெற்றது நடிகை குஷ்புவுக்கு அதே போல் புகைப்படம் எடுக்க மிகவும் ஆசை. அதை சமீபத்தில் குஷ்பு நிறைவேற்றி அப்படத்தை சமூக வலை தளத்திலும் வெளியிட்டு இருக்கிறார். யார் அழகு? அசலா ? நகலா?.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *