BREAKING NEWS

ரஜினி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்

ரஜினிகாந்த் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருக்கும் படம் ‘‘தர்பார்‘‘.இப்படத்தில் பிரபல கன்னட நடிகரான ரக்‌ஷித் ஷெட்டியை நடிக்க வைக்க இயக்குனர் நினைத்தார். ரஜினி படத்தில் நடிக்கும் படி அவரை கேட்டார். ஆனால் அந்த வாய்ப்ப்பை ரக்‌ஷித் ஷெட்டி மறுத்து விட்டார்.
இது பற்றி அவர் கூறுகையில், நான் அப்போது
கன்னட படமான ‘‘அவனே ஸ்ரீமன் நாராயணா‘‘ படத்தில் நடித்து கொண்டு இருந்தேன். அந்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்து விட்டதால் இதில் நடிக்க முடியவில்லை’’என்றார். அவனே ஸ்ரிமன் நாராயனா படம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *